சந்திரபாபு நாயுடு பதவி விலக இளங்கோவன் கோரிக்கை
சென்னை:
மக்கள் விரோத ஆட்சி புரிந்து வரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடனடியாகபதவி விலக வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோரியுள்ளார்.
இதுகுறித்து இளங்கோவன் கூறுகையில், ஹைதராபாத் நகரில் ஆகஸ்ட் 28-ம் தேதிஅமைதியான முறையில் நடந்த காங்கிரஸ், இடது சாரிக் கட்சித் தொண்டர்களின்ஊர்வலத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மின் கட்டணத்தைக்குறைக்கக் கோரி அமைதியான முறையில் நடந்த இந்த ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடுநடத்தியது கண்டிக்கத்தக்கது.
சர்வாதிகார போக்கில் நடந்து வருகிறார் நாயுடு. மத்திய அரசு தலையிட்டு உடனடியாகஆந்திர மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட முயற்சிக்க வேண்டும்.
மக்கள் விருப்பத்திற்கேற்ற வகையில் ஆட்சி புரிய முடியாத சந்திரபாபு நாயுடுஉடனடியாக பதவி விலக வேண்டும். அவர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். பொதுமக்களுக்குக் கட்டுப்படியாகும் வகையிலான கட்டணத்தில்மின்சாரத்தை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications