ஸ்பிக் வழக்கு ... ஜெ. மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது
சென்னை:
ஸ்பிக் வழக்கில் தனி நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம்நிராகரித்தது. தனி நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என்று நீதிபதிகள்ஜெயசிம்ம பாபு மற்றும் இப்ராகிம் கலீபுல்லா ஆகியோர் கூறினர்.
ஆகஸ்ட் 18-ம் தேதி தனி நீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் பிறப்பித்தஉத்தரவில், ஸ்பிக் பங்குகளில் ரூ. 28.29 கோடிக்கு மோசடி செய்ததாக தொடரப்பட்டவழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தொழிலதிபர்ஏ.சி.முத்தையா, முன்னாள் தொழில் துறை செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர்செப்டம்பர் 4-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதை எதிர்த்து ஜெயலலிதாத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயசிம்ம பாபு, நீதிபதி இப்ராகிம் கலீபுல்லா ஆகயோர்அடங்கிய டிவிஷன் பெஞ்ச், தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் ஸ்பிக் வழக்கின்விசாரணையை ரத்து செய்ய முடியாது. அது தொடர்ந்து நடக்கலாம்.
தனி நீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் பிறப்பித்த உத்தரவில் தலையிடஉயர்நீதிமன்றம் விரும்பவில்லை. இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்வதுவரை தொடர்ந்து நடவடிக்கைகளை தனி நீதிமன்றம் மேற்கொள்ளலாம் என்று கூறினர்.
யு.என்.ஐ.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications