தாயை காத்த தனயன் சாவு
சென்னை:
தாயை கொல்ல வந்த தந்தையை தடுத்தபோது தலையில் சுத்தியலால் அடிபட்டு இறந்தார் மகன்.
சென்னை ஜாபர்கான்பேட்டை பச்சையப்ப நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் திபோசிஸ் (வயது 45). இவரது மனைவி விஜி (வயது 40). இவர்களுக்கு மரிமன்என்ற 16 வயது மகன் உள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக திபோசிசும், விஜியும் பிரிந்தனர்.
கணவர் கொடுமைப்படுத்துவதாக கூறி விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தார் விஜி.
இதற்கு திபோசிஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். 29ம் தேதி இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடந்தது. இதில் மனைவி விஜியை பங்கேற்கவிடாமல் தடுக்க வேண்டும் என்ற திட்டத்தோடு விஜி வீட்டுக்கு வந்தார் திபோசிஸ்.
இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. அப்போது பள்ளி முடிந்து மகன் மரிமன் வீடு திரும்பினான். தாய்க்கும், தந்தைக்கும்இடையில் நடந்து கொண்டிருந்த சண்டையை பார்த்து பயந்து போய் தாய் அருகில் போய் நின்றான்.
ஆத்திரமடைந்த திபோசிஸ் வீட்டில் இருந்த சுத்தியலால் மனைவியை அடிக்கப் பாய்ந்தார். அதை தடுப்பதற்காக தாய் முன்பு போய் நின்றார் மகன் மரிமன்.சுத்தியல் அடி அவரது தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்தார் மரிமன்.
அதோடு நில்லாமல் விஜியையும் சுத்தியலால் தாக்கி விட்டு ஓடி விட்டார் திபோசிஸ்.
பலத்த காயமடைந்த தாயும், மகனும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மறுநாள் சிகிச்சை பலனின்றி மகன் மரிமன் பரிதாபமாக இறந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications