உணவு உற்பத்தியில் தமிழகம் முதலிடம் ... ஸ்டாலின் பெருமிதம்
கோவை:
கடந்த ஒரு ஆண்டில் தமிழகத்தில் தான் அதிக அளவாக 103 மெட்ரிக் டன் உணவுஉற்பத்தி செய்யப்பட்டுள்ளது என சென்னை நகர மேயர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
திருப்பூரில் உழவர் சந்தையை ஸ்டாலின் திறந்து வைத்து விற்பனையைத் துவக்கிவைத்தார். விழாவில் அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் 100 உழவர்சந்தைகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை அடுத்த மூன்றுமாதங்களில் எட்டிவிடும். இதுவரை 64 உழவர் சந்தைகள் திறக்கப்பட்டுள்ளன.
உழவர் சந்தை திட்டம் தேர்தல் வாக்குறுதியில் இடம் பெறாத திட்டம். சொன்னதைச்செய்வோம், செய்தைச் சொல்வோம் என்பதற்கு மேலாக இந்த உழவர் சந்தைகளைதிறந்து அதை தி.மு.க அரசு நிறைவேற்றி வருகிறது.
தமிழகத்தில் இதுவரை ஏற்படுத்தப்பட்டுள்ள உழவர் சந்தைகளில் 10.55 கோடிமெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், 68. 50 கோடி ரூபாய்அளவிற்கு வர்த்தகம் நடந்துள்ளது.
உழர் சந்தைகள் மூலம் 8 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 3.26 லட்சம்வாடிக்கையாளர்கள் உருவாகியுள்ளனர்.
இந்தியாவிலேயே தமிழகம் தான் உணவு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. கடந்த1999-2000ம் ஆண்டில் தமிழகத்தில் 103 மெட்ரிக் டன் உணவு உற்பத்திசெய்யப்பட்டுள்ளது என்றார்.
விழாவில் மாநில மாசுக்கட்டுப்பாடு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட கலெக்டர் சந்தானம், எம்.எல்.ஏ.,அருண்குமார்உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications