கடைக்காரர் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை
சேலம்:
கடை முன்பு வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் கடைக்காரரைக் கொலைசெய்த வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சேலம் மாவட்டம், கல்லாங்காட்டுப் புதூரைச் சேர்ந்தவர்கள் பிரகாஷ் (21), ரமேஷ்(20). இவரது நண்பர் வேணு (23). இவர்கள் அனைவரும் சேலம் அண்ணாநகரில்உள்ள ஒரு கடை வீதிக்குச் சென்றனர். அங்கு கலைவாணன் என்பவருக்குச்சொந்தமான காய்கறிக் கடை முன்பு தாங்கள் ஓட்டி வந்த இரண்டு சக்கர வாகனங்களைநிறுத்தினர்.
அப்போது கலைவாணன் இவர்களிடம் கடை முன்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாதுஎனக் கூறியுள்ளார். இதில், கலைவாணனுக்கும் மற்ற வருக்கும் இடையே தகராறுஏற்பட்டது. இந்த தகராறில், கலைவாணனை அடித்து உதைத்து கத்தியால்குத்தியுள்ளனர்.
பலத்த காயமடைந்த கலைவாணன், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டு இறந்தார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர். சேலம் மூன்றாவது முதன்மை நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், நீதிபதிஜபருல்லா அளித்த தீர்ப்பில், பிரகாஷ், ரமேஷ், வேணு ஆகிய மூவருக்கும் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications