வீரப்பனுடன் பேச்சுவார்த்தையைத் துவக்கினார் கோபால்
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் மூன்று பேரை மீட்பதற்காக சந்தன கடத்தல் வீரப்பனுடன், நக்கீரன் ஆசிரியர் கோபால் தீவிர பேச்சு நடத்திக்கொண்டிருப்பதாக நக்கீரன் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரப்பனைச் சந்திப்பதற்காக மூன்றாவது முறையாக கோபால் காட்டுக்குச் சென்றுள்ளார். புதன்கிழமை இரவு காட்டுக்குள் நுழைந்த கோபால்தற்போது வீரப்பனைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருப்பதாக நக்கீரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் காட்டிலுள்ள வீரப்பனின் மறைவிடத்தில் இந்தப் பேச்சு நடந்து கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்தடா கைதிகளை விடுவிப்பது, தமிழக சிறையில் உள்ள ஐந்து தமிழ் தீவிரவாதிகளை விடுவிப்பது தொடர்பாக இரு மாநில அரசுகள் கொடுத்த தஸ்தாவேஜுகள்,ஆவணங்களை கோபால் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார்.
வீரப்பனுடன், கோபால் நடத்திய பேச்சு விவரம் குறித்து அறிய இரு மாநில அரசுகளும், மாநில மக்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications