3--வது அணி உருவாக வாய்ப்பு கொடுக்கக்கூடாது - கம்யூனிஸ்ட்
சென்னை:
3-வது அணி உருவாக வாய்ப்பு ஏதும் ஏற்படுவதைத் தடுக்க பா.ஜ.க., தி.மு.க.கூட்டணியை எதிர்க்கும் மதச்சார்பற்ற கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிற தீர்மானங்கள் வருமாறு:
தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் அணி சேர்ந்துள்ள தி.மு.க.வும், மத்திய அரசின்கொள்கையைத்தான் அமலாக்கி வருகிறது. பா.ஜ.க.-தி.மு.க., கூட்டணிக்கு எதிர்ப்புவருவதை உணர்ந்த ஆளும் கட்சி, மதச்சார்பற்ற அணியைப் பிளவுபடுத்தி மூன்றாவதுஅணியை உருவாக்க உள்நோக்கத்தோடு தூண்டி வருகிறது.
பா.ஜ.க.-தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் வலுவடையாமல் தடுத்து நிறுத்துவது இடதுசாரி, ஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகளின் கடமை. மூன்றாவது அணிக்கு எந்தவகையிலும் வாய்ப்பு ஏற்பட்டு விடாமல் மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளகட்சிகள் அனைத்தும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.
தேர்தல் நேரத்தில் ஜாதி அமைப்புகள் புற்றீசல் போல தோன்றி அரசியல் கட்சிகளாகமாற்று உருவம் எடுத்து வருவது கவலையளிக்கிறது. இத்தகைய வளர்ச்சியைஅனுமதிப்பது ஜாதி சண்டையை தூண்டும்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications