ஜெ. மீது புது வழக்கு ... மதிப்பு ரூ. 248 கோடி
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது புதிதாக ரூ. 248 கோடி ஊழல் வழக்கு ஒன்றுபதிவு செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக ஜெயலிலதா,முன்னாள் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது மொத்தம் 46 வழக்குகள்தொடரப்பட்டது. இவற்றில் இதுவரை பத்து வழக்குகளில் தீர்ப்புவழங்கப்பட்டிருக்கிறது.
சொத்துக் குவிப்பு தொடர்பாக பல்வேறு வெளிநாடுகளில் விசாரணை நடத்திய லஞ்சஒழிப்பு போலீசார் ஜெயலலிதாவும் தினகரனும் (அ.தி.மு.க. எம்.பி) சேர்ந்துஇங்கிலாந்தில் இரண்டு பிரம்மாண்ட நட்சத்திர ஓட்டல்களை வாங்கியிருப்பதாகஜெயலலிதா, தினகரன் மீது புதிய ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சனிக்கிழமை நீதிமன்றம் விடுமுறை என்பதால் சென்னை பெருநகர முதன்மை ஆய்வுநீதிபதி விஸ்வநாதனின் வீட்டிற்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் முதல்தகவல் அறிக்கையை தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ஜெயலலிதாவும, இரண்டாவது குற்றவாளியாகதினகரன் எம்.பி.யும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications