கூட்டணி ஆட்சி வராது .. கூறுகிறார் வாழப்பாடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்படாது என்று வந்தவாசியில் நடந்த வன்னியர்விழிப்புணர்வு எழுச்சி மாநாட்டில் வாழப்பாடி ராமமூர்த்தி பேசினார்.
வந்தவாசி பயணியர் விடுதியில் வாழப்பாடி ராமமூர்த்தி நிருபர்களை சந்தித்தார். நான்அரசியலுக்கு செல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்த ராமதாசை போன்று நான் சமுதாயசீர்திருத்தத்திற்கு செல்ல மாட்டேன் என்று நான் சத்தியம் செய்தது கிடையாது.
தமிழ்நாட்டில் மூன்று மிகப் பெரிய சமுதாயங்கள் உள்ளன. வன்னியர் சமுதாயம்,முக்குலத்தோர், ஆதிதிராவிடர். இந்த சமுதாயம் 75 சதவிகித மக்கள் தொகை உடையது.ஆகவே இவர்களுக்கு ஏதாவது ஒரு பிரிவினருக்கு சேவை செய்வதை சாதிய அரசியல்என்று கொச்சைப்படுத்துவது துரதிருஷ்டவசமானது.
இப்பொழுது என்னுடைய அணுகுமுறையெல்லாம் சாதிய சமுதாய சங்கங்கள் அரசியல்ரீதியாக இயங்கக்கூடாது என்பதுதான் என்றார் வாழப்பாடி.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications