வன்முறை வரலாம் ... இலங்கை அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் வாழும் அமெரிக்கர்களை, எந்தவிதமான ஊர்வலங்களிலோ அல்லதுபொதுக் கூட்டங்களிலோ ஈடுபட வேண்டாம் என அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.
இலங்கையில் அக்டோபர் 10-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் சமயத்தில்வன்முறைகள் நடக்க வாய்ப்புகள் உள்ளதால் இந்த எச்சரிக்கையை அமெரிக்க அரசுவிடுத்துள்ளது.
சென்ற முறை இலங்கையில் நடந்த தேர்தலின் போது வன்முறை வெடித்தது. பொதுச்சொத்துக்கள் நாசப்பட்டதுடன், பலர் கொல்லப்பட்டனர்.
இந்த தேர்தலின் போதும் அது போன்ற வன்முறை நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது.எனவே, அமெரிக்க குடிமக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்குமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளனர். வேறு சில நாடுகளும் இதே போன்ற எச்சரிக்கைகளைஇலங்கையில் இருக்கும் அவர்கள் குடிமக்களுக்கு விடுத்துள்ளன.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications