பயஸ், பூபதி ஜோடி வெளியேறியது
நியூயார்க்:
யு.எஸ்.ஓபன் போட்டியின் முதல் சுற்றிலேயே இந்திய ஜோடி லியாண்டர் பயஸ்,மகேஷ் பூபதி ஜோடி தோல்வியுற்று வெளியேறியது.
கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் இரட்டையர் போட்டிகளில் இந்திய ஜோடிசாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்தது. இடையில் காயம் மற்றும் மனக்கசப்பு காரணமாக பயஸ், பூபதி ஜோடி பிரிந்தது.
இந்த நிலையில் யு.எஸ்.ஓபன் போட்டிக்கு முன்பு மீண்டும் சேர்ந்தது. யு.எஸ். ஓபன்போட்டியில் தெம்பாக களம் இறங்கியது. முதல் சுற்றில் ஜெய்ம் ஓன்சின்ஸ், டேனியல்ஓர்சானிக் ஜோடியை எதிர்த்து பயஸ், பூபதி ஜோடி மோதியது. இதில், 4-6, 6-4, 7-6(7-5) என்ற செட்களில் இந்திய ஜோடி தோல்வியைத் தழுவியது.
தலைகள் உருண்டன:
யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள்தோல்வியைத் தழுவினர்.
ரஷியாவின் அன்னா கூர்னிகோவா, பெல்ஜிய வீராங்கனை ஜஸ்டின் ஹெனினிடம்தோல்வியுற்றார்.
ஆடவர் பிரிவில், ரஷியாவின் யெவ்ஜெனி கபல்னிகோவ் தோல்வியுற்றார்.ஸ்லோவாகிய வீரர் டொமினிக் ஹிரபடியிடம் 6-4, 7-6 (7-5), 6-1 என்ற செட்கணக்கில் தோல்வியுற்றார்.
பிரெஞ்சு வீராங்கனை கோன்சிதா மார்ட்டினஸும் தோல்வியைத் தழுவினர். 7-வதுநிலையிலிருக்கும் அவர், 25-வது நிலை வீராங்கனையான ரஷியாவின் எலீனாவின்டெமெனிடீவாவிடம் தோல்வியுற்றார்.
யு.என்.ஐ.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications