ஜெர்மன் சர்வதேச சைக்கிள் கண்காட்சியில் இந்திய நிறுவனங்கள் பங்கேற்பு
டெல்லி:
ஜெர்மனியில் நடைபெற உள்ள சைக்கிள் கண்காட்சியில் இந்தியாவில் சைக்கிள்தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பங்கு கொள்ள உள்ளன.
இது தொடர்பாக இந்தோ-ஜெர்மனி ஏற்றுமதி வளர்ச்சித் திட்ட இயக்குநர் கெப்ஸ்சுல்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஜெர்மனியில் உள்ள கொலோன் நகரில் செப்டம்பர் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரைசர்வதேச சைக்கிள் கண்காட்சி (ஐ.எஃப்.எம்.ஏ.) நடைபெற உள்ளது.
இதில் இந்தியாவில் சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பல நிறுவனங்கள்பங்கு கொள்கின்றன.
ஐ.எஃப்.எம்.ஏ. கண்காட்சி என்பது உலகிலேயே பெரிய சைக்கிள் மற்றும் உதிரிபாகங்கள் கண்காட்சியாகும். பல நாடுகளைச் சேர்ந்த சைக்கிள் தயாரிப்புநிறுவனங்களும் இக் கண்காட்சியில் கலந்து கொண்டு தங்களது தயாரிப்புகளைக்காட்சிக்கு வைக்க உள்ளன.
இக் கண்காட்சியில் உலகின் பெரிய சைக்கிள் சந்தையாகக் கருதப்படும் ஜெர்மனி,ஐரோப்பிய யூனியன் நாடுகள், அமெரிக்கா மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தசைக்கிள் உற்பத்தியாளர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு கோடியே 20 லட்சம் சைக்கிள்தயாரிக்கப்படுகின்றன. உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக சைக்கிள் உற்பத்தியில்இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஜெர்மனியில் நடைபெற உள்ள சர்வதேச சைக்கிள் கண்காட்சி, இந்திய சைக்கிள்தயாரிப்பாளர்களுக்கு புதிய மார்க்கெட் வாய்ப்பையும், புதிய தொழில்நுட்பத்தகவல்களையும் அளிக்கும் என்றார் கெப்ஸ்சுல்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications