தீவிரவாதத்தைத் தடுக்க இந்தியா-பிரிட்டன் சிறப்புக் குழு
டெல்லி:
சர்வதேச தீவிரவாதம், போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தலை முறியடிக்க சிறப்புக் கூட்டு அமைக்கஇந்தியாவும் இங்கிலாந்தும் முடிவு செய்துள்ளன.
பிரிட்டனின் உள்துறைச் செயலாளர் ஜேக் ஸ்ட்ராவும் இந்திய உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோர்டெல்லியில் இந்தத் தகவலைத் தெரிவித்தனர். இந்தக் குழு ஒரு நிரந்தர அமைப்பாக இருக்கும்.
சர்வதேச பயங்கரவாதத்தைத் தடுக்க அமெரிக்கா உள்பட பல நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுசிறப்புக் குழுக்களை அமைத்துள்ளது. அனைத்து ஐரோப்பிய நாடுகளுடனும் இதே போன்ற ஒப்பந்தம் செய்துகொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்தியா-பிரிட்டனில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகள் குறித்து இந்தக் கூட்டுக் குழு தகவல்களை பரிமாறிக்கொள்ளும். இது தவிர ஜம்மூ-காஷ்மீர், பஞ்சாபில் இயங்கி வரும் வரும் தீவிரவாதக் குழுக்கள், அவற்றின்சர்வதேச தொடர்புகள் குறித்த விவரங்கைள பிரிட்டன் இந்தியாவுக்கு வழங்கும்.
பிரிட்டனில் தீவிரவாதத்துக்கு எதிரான புதிய சட்டம் வரும் அக்டோபர் முதல் அமலுக்கு வர உள்ளது. இந்தசட்டத்தின் நகலை அத்வானியிடம் ஜேக் ஸ்ட்ரா வழங்கினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications