அமைதியாகக் கரைந்த விநாயகர்கள்
கோவை:
கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள்கரைக்கப்பட்டன.
கோவையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியைமுன்னிட்டு விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில்வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டன.
இந்த சிலைகள் செவ்வாய்க்கிழமை மாலை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டன. தெப்பக் குளம் மைதானம், காந்திபுரம்,ஆவாரம்பாளையம் ஆகிய இடங்களில் இருந்து விநாயகர்சிலைகள் ஊர்வலமாக சிங்காநல்லூர் குளத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
வழக்கமாக முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்படும் விநாயகர்சிலைகள், இம்முறை இந்தக் குளத்தில் தண்ணீர் இல்லாததால்சிங்காநல்லூர் குளத்தில் கரைக்கப்பட்டன.
வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நடந்து விடாமல் தவிர்க்கும்பொருட்டு விநாயகர் ஊர்வலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டிருந்தது. அதிரடிப்படைப் போலீசாரும் ஊர்வலப்பாதையில் குவிக்கப்பட்டிருந்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications