அப்துல் கரீமைச் சந்திப்பார் ரஜினி?
பெங்களூர்:
பெங்களூர் வந்துள்ள நடிகர் ரஜினிகாந்த், சுப்ரீம் கோர்ட்டில் தடா கைதிகளைவிடுவிப்பதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ள மைசூர் அப்துல் கரீமைச் சந்தித்துசமாதானம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை இரவு நக்கீரன் கோபாலும், நடிகர் ரஜினிகாந்த்தும் பெங்களூர் வந்தனர்.முதல்வர் கிருஷ்ணா, ராஜ்குமார் மனைவி பர்வதம்மா மற்றம் அவரதுகுடும்பத்தினரைச் சந்தித்தனர்.
ராஜ்குமார் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக, மைசூரைச் சேர்ந்த ஓய்வு பெற்றடி.எஸ்.பி. அப்துல் கரீம் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு குறித்து ரஜினியும்பிறரும் விவாதித்துள்ளதாகத் தெரிகிறது.
எனவே, மைசூர் சென்று, அப்துல் கரீமை ரஜினிகாந்த் சந்தித்துப் பேசுவார் என்றும்,வழக்கை வாபஸ் பெற கேட்டுக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவேகன்னட நடிகர்கள், நடிகையர்கள் அப்துல் கரீமைச் சந்தித்து வழக்கை வாபஸ் பெறக்கோரியுள்ளனர். ஆனால் முடியாது என்று கரீம் கூறிவிட்டார்.
சென்னையில் ராஜ்குமார் ரசிகர்கள்
இதற்கிடையே, நடிகர் ராஜ்குமாரின் ரசிகர்கள் என்று கூறப்படும் சுமார் 100 பேர்சென்னை வந்துள்ளனர். அவர்கள் வியாழக்கிழமை முதல்வர் கருணாநிதியைச்சந்திக்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications