காஷ்மீர் பிரச்சினையில் ஐ.நா. தலையிட வேண்டும் ...முஷாரப்
நியூயார்க்:
காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. சபை தலையிட்டுத் தீர்வு காண உதவ வேண்டும் என்றுபாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா. சபையின் மில்லனியம் மாநாட்டில் கலந்து கொள்ள முஷாரப் நியூயார்க்சென்றுள்ளார். வியாழக்கிழமை ஐ.நா. சபையில் அவர் பேசினார்.
முஷாரப் தனது பேச்சில், காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியாவுக்கு அக்கறைஇல்லை. இதனால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் ரணகளமாகமாறியுள்ளது. நியாயம் கேட்டு காஷ்மீர் கதறி வருகிறது.
காஷ்மீர் முழுவதும் இந்தியா ராணுவத்தைக் குவித்து வைத்துள்ளது. உலகிலேயே அதிகஅளவு ராணுவம் குவிக்கப்பட்டுள்ள பகுதியாக காஷ்மீர் உள்ளது.
காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டிருப்பதற்கு இந்தியாவேகாரணம். பாகிஸதான் பேச்சுவார்த்தைக்கு ஒத்துக் கொண்டும் கூட அதை இந்தியாஏற்றுக் கொள்ளவில்லை. அதைத் தவிர்த்து வருகிறது.
இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட ஒரு தரப்பு, ஒத்துழைக்க மறுப்பதால், ஐ.நா.சபையே தலையிட்டுத் தீர்வு காண உதவ வேண்டும். பாலஸ்தீனம், கொசாவோ, கிழக்குதைமூர் ஆகிய இடங்களில் அமைதி காண ஐ.நா. தலையிட்டபோது, காஷ்மீர்விவகாரத்திலும் ஐ.நா. தலையிட வேண்டும் என்று பேசினார் முஷாரப்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications