இந்தியாவில் சேட்டிலைட் சேனல்களில் அடல்ட் ஒன்லி நிகழ்ச்சிகளுக்கு தடை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியாவில் சாட்டிலைட் சேனல்களில் செக்ஸ் நிகழ்ச்சிகள், மதுபான விளம்பரம், புகையிழை விளம்பரங்களைமத்திய அரசு தடை செய்யதுள்ளது. இதற்கான உத்தரவு வெள்ளிக்கிழமை அரசு பிறப்பித்தது.

இந்திய செய்தி-ஒளிபரப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி இது குறித்து நிருபர்களிடம் கூறுகையில்,

அதே போல புதிய படங்களை அதன் தயாரிப்பாளர்களின் அனுமதி இல்லாமல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்ஒளிபரப்பக் கூடாது. திரைப்படத்துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த சட்டத் திருத்தம் விரைவில் கொண்டு வரப்படும் என்றார்.

இந்தியாவில் அடல்ட் ஒன்லி நிகழ்ச்சிகளை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காட்டலாம் என தனியார்டிவி சேனல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த அனுமதி இப்போது ரத்து செய்யப்படுகிறது.

அதே போல மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தூர்தர்ஷன் சிகரெட், புகையிழை, மதுபான விளம்பரங்கள்செய்வதில்லை. இதனால் இந்த விளம்பரங்கள் அனைத்தும் தனியார் டிவி சேனல்களுக்கு சென்று கொண்டிருந்தன.

இப்போது இதுவும் தடை செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+