மீண்டும் காட்டுக்குள் செல்லத் தயார்: விக்ரமாதித்தன் கோபால் அறிவிப்பு
சென்னை:
வீரப்பனிடம் மீண்டும் தூது செல்ல தயாராக இருக்கிறேன் என்று நக்கீரன் கோபால் தெரிவித்தார்.
ஆள்-சந்தன மரக் கடத்தல் மன்னன் வீரப்பன் பிடியில் சிக்கி காட்டில் பிணைக் கைதியாக இருக்கும் கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக இருமாநில அரசு தூதராக செயல்பட்டவர் நக்கீரன் கோபால்.
மூன்று தடவை காட்டுக்கு தூது சென்று வீரப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்திய கோபால், வெறும் கையோடு தான் திரும்பி வந்தார்.
இந்நிலையில் அவர் மீண்டும் தூதராக அனுப்பப்படுவார் என்று இரு மாநில அரசுகளும் அறிவித்துள்ளன. இரு மாநில முதல்வர்களும் பெங்களூரில் நடத்தியஆலோசனைக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து நக்கீரன் கோபால் சென்னையில் சனிக்கிழமை அளித்த பேட்டி:
கைதிகளை விடுவிக்கும் பிரச்னையில் வீரப்பன் பிடிவாதமாக இருக்கிறான். எனவே தான் ராஜ்குமாரை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக - கர்நாடக அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்.
வீரப்பனுடன் பேச்சு நடத்த நான் மீண்டும் காட்டுக்கு செல்ல தயாராக இருக்கிறேன். வீரப்பன் திருப்தி அடையும் வகையில் இரு மாநில அரசுகளும்நடவடிக்கைகள் மேற்கொண்டு, அதற்கான திட்டத்தை என்னிடம் அளிக்கும். அதன்பின்னர் நான் காட்டுக்கு கிளம்புவேன் என்றார் அவர்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications