மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் இனி கம்ப்யூட்டர் பயிற்சி
சென்னை:தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இவ்வாண்டு முதல் ரூ. 56 லட்சம் ரூபாய் செலவில் கம்ப்யூட்டர் மற்றும் இண்டர்நெட்பற்றிய பயிற்சி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், பாஸ்டன் பன்னாட்டு மருத்துவ மையம் இணைந்து தொலை மருத்துவத் திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளன. இத்திட்டத்தை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.
விழாவில் அவர் பேசுகையில், தொலை மருத்துவத் திட்டம் என்ற இந்த திட்டத்தில் "தொலை என்ற சொல்ல நல்ல சொல்லாக எனக்குப் படவில்லை."விட்டுத் தொலை என்று சொல்வார்களே அதுபோன்ற அர்த்தத்தை உருவாக்கி விடக்கூடாது.
எனவே இதை விட பொருத்தமான வார்த்தை கண்டறியப்பட்டு விரைவில் புதிய பெயர் சூட்டப்படும். மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் கம்ப்யூட்டர் மற்றும் இணையம் பற்றிய பயிற்சி அளிக்கப்படும்.
இத் திட்டத்திற்கு அரசு ஆண்டுதோறும் 56 லட்சம் ரூபாய் செலவிட உள்ளது. இத் திட்டத்தில் 50 மணி நேரம் தியரி, 100 மணி நேரம் பிராக்டிக்கல் என்றவிகிதத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.
முன்னதாக மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு பேசுகையில், தமிழக அரசு சமுதாய இணையக் கூடங்கள் (சமுதாய இன்டர்நெட் மையம்) அமைக்கும் திட்டத்தைசெயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அது செயல்படத் தொடங்கினால் தொலை மருத்துவ மையத்திற்கு மிக உதவியாக இருக்கும் என்றார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications