100 சதவீத சுத்தமான அணி .. தெ.ஆப்பிரிக்கா பெருமிதம்
ஜோஹன்னஸ்பர்க்:
சிட்னி ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் தென் ஆப்பிரிக்க அணி உலகிலேயேசிறந்த, தூய்மையான அணி என அந்நாட்டு தேசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் சாம்ராமசாமி கூறியுள்ளார்.
சிட்னி ஒலிம்பிக் போட்டியில் 100 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி கலந்துகொள்கிறது. இந்த அணி வீரர்கள் அனைவரையும் சோதித்த ஜோஹன்னஸ்பர்க்நகரிலுள்ள ரான்ட் ஆப்ரிகன்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், வீரர், வீராங்கனைகள்யாரும், ஒலிம்பிக் போட்டிகளில் தடை விதிக்கப்பட்ட பொருட்களைபயன்படுத்தவில்லை என்று சான்று கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து ராமசாமி கூறுகையில், தென் ஆப்பிரிக்க அணிதான் இப்போதைக்குதூய்மையான அணியாகத் திகழ்கிறது என்றார்.
ஒலிம்பிக் போட்டிகள் துவங்குவதற்கு முன்பே கருத்து வேறுபாடுகள் துவங்கி விட்டன.இதுவரை 33 வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் தடை செய்யப்பட்ட மருந்துகள்,போதைப் பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்தியதற்காக போட்டிகளில் கலந்துகொள்வதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளனர்.
உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த தடகள பயிற்சியாளர் கடுமையான தண்டனையைஎதிர்நோக்கிக் காத்துள்ளார். அவருக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனைவிதிக்கப்படும் என்று தெரிகிறது. மனித ஹார்மோன்களை அவர் பாக்கெட்டில்வைத்துக் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர் தடைசெய்யப்பட்டுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications