ஆற்றில் கவிழ்ந்த பஸ் ..உயிர் தப்பிய பயணிகள்
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஆற்றில் பஸ் உருண்டு விழுந்ததில் அதில் பயணம் செய்த 70 பயணிகள் லேசானகாயங்களுடன் உயிர்தப்பினர்.
கும்பகோணத்திலிருந்து அந்தியூர் நோக்கி பஸ் ஒன்று திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் மிகவும் வேகமாகஓட்டியுள்ளார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகிலிருந்த மண்ணியூர்ஆற்றுக்குள் விழுந்தது.
இதில் பஸ்சில் பயணம் செய்த 70 பேரும் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்களும், பள்ளிச் சிறுவர்களும் ஆவர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications