சயனைட் ஸ்வீட்... கோவை ஜெயிலில் அடையாள அணிவகுப்பு
கோவை:
சயனைடு இனிப்புகள் அடங்கிய பார்சலை போலீசாருக்கு அனுப்பிய வழக்கில்செவ்வாய்க்கிழமை அடையாள அணி வகுப்பு நடந்தது.
கோவை உக்கடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மர்மபார்சல் வந்தது. இந்த பார்சலில் சயனைடு தடவப்பட்ட சில பழங்கள் மற்றும்இனிப்புகள் இருந்தது.
போலீசாரைக் கூண்டோடு தீர்க்கத் திட்டம் தீட்டப்பட்டு அனுப்பப்பட்ட இந்த பார்சல்குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்குத் தொடர்பாக அக்பர்என்பவரை போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு இந்தவழக்கையும் விசாரித்து வருகிறது. கொரியர் சர்வீஸ் மூலம் அனுப்பப்பட்ட இந்தபார்சலை அனுப்பியவரைக் கண்டுபிடிக்கும் அடையாள அணி வகுப்பு நடந்தது.
இதில் கொரியர் சர்வீஸ் நடத்தி வருபவர், அக்பரை அடையாளம் காட்டும்அணிவகுப்பு, கோவை மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications