கபிலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு
டெல்லி:
இந்திய அணிக்குப் பயிற்சி அளிக்க வாருங்கள் என்று கபில்தேவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள கபில் தேவ் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதையடுத்து அவர் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்துநீக்கப்படுவார் என்று கூறப்பட்டது.
புதிய பயிற்சியாளராக வெளிநாட்டு நபர்கள் நியமிக்கப்படலாம் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், சில தினங்களுக்கு முன்பு நிருபர்களைச் சந்தித்த வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையா, இந்திய அணியின் பயிற்சியாளராக கபில்தேவ் தொடர்ந்து நீடிப்பார்என்று அறிவித்தார்.
இதையடுத்து கென்யாவில் நடைபெறும் ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்குப் பயிற்சி அளிக்க வரும்படி கபில்தேவுக்குவாரியச் செயலர் லேலே கடிதம் எழுதியுள்ளார்.
அக்டோபர் 3-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கென்ய தலைநகர் நைரோபியில் ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
இதற்காக இந்திய அணிக்கு 23 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு செப்டம்பர் 14-ம் தேதி முதல் 23-ம் தேதி சென்னையில் பயிற்சிஅளிக்கப்பட உள்ளது.
பயிற்சியின் இடையே செப்டம்பர் 20-ம் தேதி கென்யா போட்டிக்கான 14 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications