வாஜ்பாய்க்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பேன் .. கிளிண்டன்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாயைச் சந்திப்பதற்கு அமெரிக்க அதிபர் கிளிண்டன் ஆர்வம்தெரிவித்துள்ளார்.
ஸ்டார் டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், நானும், வாஜ்பாயும் விரைவில்சந்திக்கவுள்ளோம். இந்த சந்திப்பை ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளேன்.
நான் இந்தியா சென்றிருந்தபோது எனக்கு ராஜ மரியாதை கொடுக்கப்பட்டது. எனவேவாஜ்பாய்க்கும் அதே மாதிரியான வரவேற்பைத் தர ஆவலாக உள்ளேன்.
எனது இந்தியப் பயணத்தை மறக்க முடியாது. நான் மட்டுமல்ல, எனது மனைவி, மகள்,மாமியார் என எனது குடும்பமே இந்தியப் பயணத்தை மறக்க முடியாது. இருநாடுகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு அது. இப்போதுஅமெரிக்காவிற்கு வந்திருக்கும் வாஜ்பாயை சந்திப்பதில் மிகவும் ஆர்வத்துடன்உள்ளேன்.
இந்திய, அமெரிக்க உறவை வலுப்படுத்த வாஜ்பாய் காட்டும் ஆர்வம் என்னைபிரமிக்க வைக்கிறது என்றார் கிளிண்டன்.
வாஜ்பாய் தற்போது நியூயார்க் நகரில் உள்ளார். புதன்கிழமை நான்கு நாள் பயணமாகதலைநகர் வாஷிங்டனுக்கு செல்கிறார். அங்கு அதிபர் கிளிண்டனைச் சந்திக்கிரார்.நாடாளுமன்ற காங்கிரஸ் சபையில் உரை நிகழ்த்துகிரார். மகாத்மா காந்தி சிலையைத்திறந்து வைக்கிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications