சென்னை பா.ஜ.க. மாநாட்டில் பங்கேற்கிறார் அத்வானி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் இம்மாதம் நடைபெறவுள்ள தமிழக பாரதீய ஜனதாக் கட்சி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி கலந்து கொள்கிறார்.
பா.ஜ.க. சார்பில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்கள் இணைந்து பூந்தமல்லியில் செப்டம்பர் 23-ம் தேதி மாநாடு நடத்தவுள்ளன.மாநாட்டில் மத்திய அமைச்சர் அத்வானி கலந்து கொண்டு பேசுகிறார்.
அகில இந்திய பா.ஜ.க. பொதுச் செயலாளர் வெங்கையா நாயுடு, தமிழக தலைவர் கிருபாநிதி மற்றும் பல தலைவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டிற்கு முன்பாக மாலையில் பேரணி நடக்கிறது. இரவு பொதுக் கூட்டம் நடக்கிறது. அதிலும் அத்வானி பேசுகிறார் என்று பா.ஜ.க. தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications