இன்ஃபோசிஸ்-மைக்ரோசாப்ட் இடையே ஒப்பந்தம்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
இந்தியாவின் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கும் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
டெல்லிக்கு வியாழக்கிழமை வரும் மைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸ் முன்னிலையில் பிற்பகல் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த ஒப்பந்தம்கையெழுத்தாக உள்ளது என்று இன்ஃபோசிஸ் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரு நிறுவனங்களுக்கும் இடையே எந்த வகையான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என்பதை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications