சிட்னி ஒலிம்பிக்: பெண்கள் கால்பந்தில் பிரேஸில், ஜெர்மனி வெற்றி
Subscribe to Oneindia Tamil
மெல்பெர்ன்:
சிட்னி ஒலிம்பிக் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான கால்பந்துஆட்டங்களில் பிரேஸில் அணியும், ஜெர்மனி அணியும் தங்களது முதல் வெற்றியைப்பெற்றன.
மெல்பெர்னில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பிரேஸில் அணி 2-0 என்ற கோல்கணக்கில் ஸ்வீடன் அணியைத் தோற்கடித்தது.
கான்பராவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 3-0 என்ற கோல்கணக்கில் ஜெர்மனி தோற்கடித்தது.
சிட்னி ஒலிம்பிக் போட்டிகள் வெள்ளிக்கிழமைதான் தொடங்குகின்றன என்றபோதிலும், பெண்களுக்கான கால்பந்துப் போட்டிகள் புதன்கிழமையேதொடங்கிவிட்டன.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications