பல்பொடி நிறுவன உரிமையாளர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சர்க்கரை நோயின் கொடுமை தாங்க முடியாமல் பல்பொடி நிறுவன உரிமையாளர் சென்னையில் செவ்வாய்க்கிழமை தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னையில் உள்ள சூளை என்ற பகுதியைச் சேர்ந்தவர் எத்திராஜ். வயது 75. இவர் பல்பொடி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு ஐந்துமகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவருக்கு பல கோடி மதிப்புள்ள சொத்துக்களும், பல நிறுவனங்களும் உள்ளது.
எத்திராஜ் நீண்டகாலமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் இவரது காலில் புண் ஏற்பட்டது. நீண்ட நாளாக ஆறாமல் இருந்தபுண்ணால் வலியில் துடித்துக் கொண்டிருந்தார் இவர்.
இதுகுறித்து வீட்டிலும் சொல்ல முடியாமல், வலியும் தாங்க முடியாமல் விரக்தியுற்ற நிலையில் இருந்தார் எத்திராஜ். இந்த நிலையில், வீட்டில் அனைவரும்தூங்கிக் கொண்டிருந்த போது தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications