தர வரிசையில் சாம்ப்ராஸ் முதலிடம் .. சாஃபின் 3-வது இடம்
பாரீஸ்:
உலக டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் ஆண்கள் பிரிவில் அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸும், பெண்கள் பிரிவில் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸும்தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர்.
சமீபத்தில் முடிவடைந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்குப் பிறகு இந்த புதிய தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற ரஷ்யாவின் மாரட் சாஃபின் ஆண்கள் பிரிவில் 3-வது இடத்தையும், பெண்கள் பிரிவில் பட்டம் வென்றஅமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 3-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் 10 இடங்களைப் பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் பெயர் விவரம்:
ஆண்கள் பிரிவு:
1. பீட் சாம்ப்ராஸ் (அமெரிக்கா) - 637 புள்ளிகள்
2. கஸ்தாவோ குயர்தன் (பிரேஸில்) - 623 புள்ளிகள்
3. மாரட் சாஃபின் (ரஷ்யா) - 615 புள்ளிகள்
4. மேக்னஸ் நார்மன் (ஸ்வீடன்) - 586 புள்ளிகள்
5. லெய்டன் ஹெவிட் (ஆஸ்திரேலியா) - 435 புள்ளிகள்
6. அலெக்ஸ் கோரெட்ஜா (ஸ்பெயின்) - 422 புள்ளிகள்
7. ஆந்த்ரே அகாஸி (அமெரிக்கா) - 416 புள்ளிகள்
8. தாமஸ் என்குவிஸ்ட் (ஸ்வீடன்) - 402 புள்ளிகள்
9. எவ்கேனி கஃபெல்நிகோவ் (ரஷ்யா) - 392 புள்ளிகள்
10. டிம் ஹென்மன் (பிரிட்டன்) - 321 புள்ளிகள்
பெண்கள் பிரிவு:
1. மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) - 5684 புள்ளிகள்
2. லின்ட்சே தேவன்போர்ட் (அமெரிக்கா) - 5414 புள்ளிகள்
3. வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) - 4336 புள்ளிகள்
4. மேரி பியர்ஸ் (பிரான்ஸ்) - 3119 புள்ளிகள்
5. மோனிகா செலஸ் (அமெரிக்கா) - 2985 புள்ளிகள்
6. கோன்சிதா மார்ட்டினெஸ் (ஸ்பெயின்) - 2719 புள்ளிகள்
7. நதாலி தவுசியத் (பிரான்ஸ் ) - 2490 புள்ளிகள்
8. செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) - 2055 புள்ளிகள்
9. அரான்ட்சா சான்சஸ் விகாரியோ (ஸ்பெயின்) - 1996
10. ஆங்கே ஹூபர் (ஜெர்மனி) - 1964 புள்ளிகள்
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications