அண்ணாவை நினைவு கூர்ந்த தமிழ்நாடு
சென்னை:
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணதுரையின் 92-வது பிறந்தநாள் தமிழகத்தில்வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் அண்ணா என்று அழைக்கப்படும்சி.என்.அண்ணாத்துரை. அவரது 92- வது பிறந்தநாள் வெள்ளிக்கிழமையன்றுதமிழகம் முழுவதும் கொண்டாடடப்படுகிறது.
இதை முன்னிட்டு தமிழக முதல்வர் கருணாநிதி தனது அமைச்சர்களுடனும், சென்னைநகர மேயர் மு.க.ஸ்டாலினுடனும் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்குமாலை அணிவித்தார். பிறகு அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்குக்கும்மாலை அணிவித்தார்.
அ.தி.மு..க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவும்அண்ணா சாலையிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
அண்ணா பிறந்த நாளையொட்டி, தமிழக அரசு திரைப்படக் கல்லூரி தயாரித்துள்ளஅண்ணா வாழ்கிறார் என்ற செய்திப்படத்தை தமிழகத்திலுள்ள பல தனியார்தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது.
யு.என்.ஐ.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications