ஆங்கிலத்தை எதிர்க்காதீர்கள் என்கிறார் அத்வானி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியை வளர்ப்பதற்காக ஆங்கில மொழியை எதிர்க்க வேண்டாம் என உள்துறைஅமைச்சர் அத்வானி கூறியுள்ளார்.
புத்தாயிரமாண்டு உலக இந்தி மாநாட்டை டெல்லியில் வியாழக்கிழமை துவக்கிவைத்து பேசுகையில் இக் கருத்தை அவர் தெரிவித்தார்.
மற்ற மொழிகளை எதிர்ப்பதை விட்டு விட்டு நமது தேசிய மொழியான இந்தி குறித்துநாம் பெருமை கொள்ள வேண்டும். ஆங்கிலத்தை எதிர்ப்பதை விட்டுவிட்டு,ஆங்கிலேய காலனி ஆதிக்க கலாச்சாரத்தை எதிர்க்க வேண்டும்.
நமது தாய்மொழி குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும். இஸ்ரேலியர்கள் தங்கள்தாய் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றி வந்ததால்தான் அவர்கள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளனர் .
சட்டத்தின் மூலம் இந்தி மொழியைப் பரப்ப முடியாது, மொழியை வளர்க்க சட்டத்தின்மூலம் நடவடிக்கை எடுப்பதை விட கலாச்சார விழிபபுணர்வு ஏற்படுவது அவசியம்எனவும் அத்வானி கூறினார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications