கற்பழிப்பு வழக்கிலிருந்து பள்ளி நிர்வாகி விடுதலை
நெல்லை:
கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நெல்லையைச் சேர்ந்த செவிலியர் பள்ளி நிர்வாகி மீரான் மைதீன் விடுதலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்தவர் மீரான்மைதீன். இவர் பேட்டை உள்பட தமிழ்நாடு முழுவதும் செவிலியர் பள்ளிகள் வைத்து நடத்துகிறார். இந்தப்பள்ளிகளில் படிக்கும் மாணவிகளிடம் மீரான் தவறான முறையில் நடந்து கொள்வதாகவும், அவர்களில் இரண்டு பேரை மானபங்கப்படுத்தியதாகவும்இவர் மீது புகார் கூறப்பட்டது.
1998 ம் ஆண்டு நாகர்கோவிலைச் சேர்ந்த கீதா மற்றும் சங்கரன்கோவிலைச் சேர்ந்த செல்வி ஆகியோர் தங்கள் இருவரையும் மீரான் மைதீன்கற்பழித்துவிட்டதாகவும், அதற்கு உடந்தையாக மீரான் மைதீனின் மனைவி ரஷீதாபானு இருந்ததாகவும் புகார் கூறினர்.
அவர்களது புகாரில் 1989 ம் ஆண்டு இந்து மதத்தைச் சேர்ந்தவர்களான தங்களின் பெயர்களை முஸ்லீம் மதத்திற்கு மாற்றி அவர்களைத் திருமணம் செய்துகொண்டதாகவும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர்.
இந்த வழக்கு நெல்லை கூடுதல் உதவி செஷன்ஸ் கோர்ட்டில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவானந்த ஜோதி தனதுதீர்ப்பில் கூறி இருப்பதாவது:
இவ்வழக்கில் முதல் குற்றவாளி மீரான் மைதீன் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்தது தொடர்பாக இரண்டாவது குற்றவாளியான அவரதுமனைவி ரஷிதாபானு மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்படவில்லை. இதனால் அவர்களை இவ்வழக்கிலிருந்து விடுவிக்கிறேன்என்று தீர்ப்பு கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications