வீரப்பனிடம் போக தமிழ்த் தீவிரவாதி திடீர் மறுப்பு
தர்மபுரி:
விடுதலையடைந்தால் காட்டுக்குச் சென்று வீரப்பனுடன் இணைந்து செயல்படுவேன் என கூறி வந்த பொன்னிவளவன் தற்போது காட்டுக்கு போகமாட்டேன் என்று கூறியுள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் விடுவிக்கக் கோரும் 5 தமிழ் தீவிரவாதிகளில் பொன்னிவளவனும் ஒருவர். இவர் கொளத்தூர் வழக்கு தொடர்பாக,வியாழக்கிழமை தர்மபுரி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் வெளியே வந்த பொன்னிவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:
வீரப்பன் கோரிக்கையை ஏற்று அரசு என்னை விடுவித்தாலும்கூட, மீண்டும் வீரப்பனுடன் சேர்வது குறித்த எண்ணம் இல்லை. வெளியே வந்த பின் தான் அதுகுறித்து யோசிப்பேன். அரசு என்னை விடுவித்தாலும், விடுவிக்காவிட்டாலும் நான் ஜாமீன் கேட்பதாக இருக்கிறேன் என்றார் பொன்னிவளவன்.
பொன்னிவளவனை ஜாமீனில் எடுக்க வெள்ளிக்கிழமை தர்மபுரி ஜே.எம்.நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவிருப்பதாக அவரது வக்கீல்கபிலன் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications