சாலையிலும், தண்டவாளத்திலும் செல்லும் நவீன வாகனம்
சென்னை:
சாலையிலும், ரயில் பாதையிலும் செல்லும் வகையிலான புதிய வாகனத்தையும், மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய இயந்திரத்தையும் கண்டுபிடித்துள்ளதாகபிரபல தொழிலதிபர் வெங்கடாசல தூரன் தெரிவித்துள்ளார்.
வாராணசியில் உள்ள தூரன் வாகனம் மற்றும் மின் ஆராய்ச்சி மையத்தின் தலைவரான அவர், இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
சாலையிலும் ரயில் பாதையிலும் செல்லும் புதிய வாகனத்தை நான் கண்டுபிடித்துள்ளேன். இதற்கு மிகக் குறைந்த அளவே எரிபொருள் செலவாகும்.
இப் புதிய வாகனம் ரயில் பாதையில் மணிக்கு 200 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்லக்கூடியது. இந்த வாகனத்தில் இரு விதமானசக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சாலையில் செல்வதற்கு ஏற்ப டயர் பொருத்து சக்கரங்களும், ரயில் பாதையில் செல்வதற்கு ஏற்ப இரும்புச் சக்கரங்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த வாகனத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த வாகனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மோட்டார் வாகனங்கள் மற்றும் ரயில்களில் இருந்து எரிபொருள் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் புதிய மின் உற்பத்தி இயந்திரத்தையும் நான்கண்டுபிடித்துள்ளேன்.
நான் கண்டுபிடித்துள்ள புதிய வாகனம் மற்றும் புதிய மின் உற்பத்தி இயந்திரம் இரண்டுக்கும் பேடன்ட் (காப்புரிமை) பெறுவதற்கான முயற்சியில்ஈடுபட்டுள்ளேன். மத்திய அரசிடமிருந்தும் இதற்கு ஒப்புதல் பெற விண்ணப்பித்துள்ளேன் என்றார் தூரன்.
யு.என்.ஐ.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications