"தி.மு.க. கூட்டணியில்தான் மரியாதை கிடைக்கிறது"
விருத்தாசலம்:
தி.மு.க. கூட்டணியில்தான் அனைவருக்கும் மரியாதை கிடைக்கிறது என்று தமிழகராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி தெரிவித்தார்.
விருத்தாசலத்தில் நடைபெற்ற திமுக பிரமுகர் திருமணத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் இப்போது உள்ள கட்சிகளில் தொண்டர்களுக்கும் கட்சியில் புதிதாகசேர்ந்தவர்களுக்கும் மரியாதை தரும் ஒரே கட்சி தி.மு.க.தான். எல்லோருக்கும்மரியாதை தரவேண்டும் என்ற உணர்வு உள்ளவர் திமுக தலைவர் கருணாநிதி.
தலைவரின் உணர்வை மதித்து திமுகவில் உள்ள மற்ற தலைவர்களும் இதே உணர்வைக்கடைப்பிடித்து வருகின்றனர்.
வன்னிய சமுதாயத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தற்காக அவருக்கு நன்றிசெலுத்த நாம் அனைவரும் கடைமைப்பட்டுள்ளோம்.
அ.தி.மு.க. கூட்டணியில் மீண்டும் சேரும்படி பழைய நண்பர்கள் அழைத்தனர். அங்குஇருந்தபோது 2, 3 முறை அவமானப்பட்டது போதும்.
வாழ்வோ, சாவோ தி.மு.க. கூட்டணியிலேயே இருந்து விட முடிவு செய்துவிட்டேன்.இங்குதான் உரிய மரியாதை கிடைக்கிறது என்றார் வாழப்பாடி ராமமூர்த்தி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications