பூடானில் 18 உல்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அஸ்ஸாமில் செயல்பட்டு வரும் உல்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 18 பேர்பூடானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாத நடவடிக்கையில் உல்பாதீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்களைத் தேடிக் கண்டுபிடித்து கைது செய்யும்பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக இப் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. அண்டை நாடானபூடானிலும் இந்த தேடுதல் வேட்டை நடைபெற்றது. கடந்த இரு வாரங்களாகபூடானில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் 18 உல்பா தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் உல்பா தீவிரவாத இயத்தின் துணை கமாண்டர் ராஜுபரூவாவும் அடங்குவார். இவர் பூடானில் இருந்து அங்கு தனது அமைப்பினருடன்தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications