குஜராத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கிச் சூடு - 6 பேர் சாவு
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வன்முறைஏற்பட்டது. இதில் 6 பேர் இறந்தனர். 20 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
தாரியாபூர் போலீஸ் நிலைய எல்லைக்குள் வல்லெட் என்ற நகரில் நடந்தவாக்குப்பதிவில் கள்ளவோட்டு போடப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாகஇரு கோஷ்டியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
மோதலில் ஈடுபட்ட கும்பலைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளைவீசினர். அப்படியும் கும்பல் கலையாததால் தடியடி நடத்தப்பட்டது. இதையடுத்து அக்கும்பல் வன்முறையில் ஈடுபட்டது.
கடைகளையும், வாகனங்களையும் அக் கும்பல் கல்வீசித் தாக்கியது. இதையடுத்து அக்கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 20 பேருக்கு மேல்காயமடைந்தனர்.
இறந்த அனைவரும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனரா அல்லது கோஷ்டிமோதலில் இறந்தனரா என்று தெரியவில்லை என்று நகர போலீஸ் கமிஷனர் பாண்டேதெரிவித்தார்.
இச் சம்பவத்தை அடுத்து தாரியாபூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. தாரியாபூர் பகுதியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு வேறுதேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
குஜராத்தின் பிற பகுதிகளிலும் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக இருந்தது. குறைவானஎண்ணிக்கையில்தான் மக்கள் வாக்களித்தனர்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications