இலங்கை சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் விடுதலை
சென்னை:
இலங்கை சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மூன்று தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு திங்கள்கிழமை விமானம் மூலம் தமிழகம் அழைத்துவரப்படுகிறார்கள்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
நாகப்பட்டினம் மாவட்டம் வானகிரியைச் சேர்ந்த மீனவர்கள் ரத்னவேல் சேகர், ரத்னவேல் ராஜா, சிவானந்தன் ரவி. இவர்கள் மூன்று பேரும்கடந்த ஏப்ரல் மாதம் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது வழிதெரியாமல் இலங்கை கடற்பகுதிக்குள் சென்றுவிட்டனர். இதையடுத்து இலங்கை கடற்படையினர் இந்த மூன்று பேரையும் கைது செய்துசிறையில் அடைத்தனர்.
இவர்களை மீட்பதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. தற்போது அந்த மீனவர்கள் மூன்று பேரையும் விடுவிக்க இலங்கை அரசுஒப்புக்கொண்டுள்ளது.
அதன்படி, மீனவர்கள் மூன்று பேரும் விடுவிக்கப்பட்டு, திருவனந்தபுரம் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்கிருந்து அவர்களது சொந்தஊரானவானகிரிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications