தமிழகத்தில் பெரியார் பிறந்தநாள் விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதும் தந்தை பெரியாரின் 122 வது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அனைத்து கட்சிகள் சார்பிலும் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள மே தின பூங்கா அருகில் உள்ள பெரியார் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு முதல்வர் கருணாநிதியும், மேயர்ஸ்டாலினும் மாலை அணிவித்தார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அண்ணா மேம்பாலத்திற்கு கீழ் உள்ள பெரியார் சிலைக்கு காலை 9 மணிக்கு மாலை அணிவித்தார்.
த.மா.கா. தலைவர் மூப்பனார், சிம்சன் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு காலை 10.00 மணிக்கும், காலை 9.00 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் மாலை அணிவித்தார்கள்.
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பெரியாரின் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications