போதை மருந்துச் சோதனை: ருமேனிய பளுதூக்கும் அணி நீக்கம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
போதை மருத்துச் சோதனையில் சிக்கிய ருமேனிய நாட்டு பளுதூக்கும் அணிக்குசிட்னி ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந் நாட்டு பளுதூக்கும் அணி சிட்னி ஒலிம்பிக்கிலிருந்துவிலக்கப்பட்டது. உடனடியாக இத் தடை அமல்படுத்தப்படுகிறது. இனி எந்தபளுதூக்கும் பிரிவிலும் ருமேனிய வீரர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
இதுவரை நடந்த போட்டிகளில் ருமேனிய வீரர்களின் தூக்கிய பளுக்களின் அளவுகணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று சர்வதேச பளுதூக்கும் கூட்டமைப்புதெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் இத் தடை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்என்று ருமேனிய பளுதூக்கும் அணியின் பயிற்சியாளர் தெரிவித்ததுள்ளார்.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications