சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் சாமரான்ச்சின் மனைவி மரணம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
சர்வதேச ஒலிம்பிக் சங்கத் தலைவர் அன்தோனியோ சாமரான்ச்சின் மனைவி மரியாதெரசா (67) சனிக்கிழமை மரணடைந்தார்.
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில்சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
சிட்னியில் ஒலிம்பிக் விழா தொடக்க நிகழ்ச்சியில் சாமரான்ச் கலந்து கொண்டார்.அப்போது தெரசாவின் உடல் நிலை மோசம் என்று அவருக்குக் தகவல் தரப்பட்டது.
இதையடுத்து அவர் உடனடியாக தனது சொந்த நாடான ஸ்பெயினுக்குத் திரும்பினார்.பார்சிலோனாவில் மனைவி சேர்க்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்றார்.
ஆனால், அவர் வருவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே தெரசாஇறந்துவிட்டாார்.
சாமரான்ச்சின் மனைவி இறந்ததை அடுத்து சிட்னியில் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில்ஏற்றப்பட்ட ஒலிம்பிக் கொடி அரைக் கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமைபறக்கவிடப்பட்டது.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications