பெரியார் விழாவில் சோனியா கலந்துகொள்ள மாட்டார்
சென்னை:
வரும் 23 ம் தேதி சென்னையில் நடக்கும் பெரியார் விழாவில் சோனியா காந்தி கலந்து கொள்ள மாட்டார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர்இளங்கோவன் தெரிவித்தார்.
தந்தை பெரியாரின் 122 வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு நிருபர்களிடம் இளங்கோவன்கூறியதாவது:
கே : அ.தி.மு.க.காங்கிரஸ் உறவில் குழப்பம் இன்னமும் தொடர்வது ஏன்?
ப: எந்தவிதக் குழப்பமும் இல்லை. மதவாத சக்திகளுக்கு எதிராக நாங்கள் ஒன்று சேர்ந்து போராடி வருகிறோம். மதவாத சக்திகளை எதிர்ப்பதேஎங்களது கொள்கை.
கே: காளிமுத்து உங்களைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறாரே?
ப: இது மிகவும் சிறிய விஷயம் என்று ஜெயலலிதா கூறிவிட்டார். எனவே இதை பெரிதுபடுத்த விரும்பவில்லை.
கே: காளிமுத்துவுக்கும், உங்களுக்கும் இடையேயான அறிக்கைமோதல் தீருமா? தீராதா?
ப: (சிரித்துக்கொண்டே) அறிக்கை மோதல் தொடராது, சீக்கிரம் தீரும் என்று நம்புகிறேன். அதையே எதிர்பார்க்கவும் செய்கிறேன்.
கே: வரும் 23 ம் தேதி நடக்கும் பெரியார் விழாவில் கலந்துகொள்ள சோனியாகாந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறதா?
சோனியாகாந்திக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் விழாக்குழுத் தலைவர் மூப்பனார் அழைப்பு விடுத்திருக்கிறார். இருந்தபோதிலும்,அன்றையதினம் டெல்லியில் மனித உரிமை குறித்த விழாவில் சோனியாகாந்தி கலந்து கொள்வதால் இங்கே நடக்கும் பெரியார் விழாவில் கலந்துகொள்ள மாட்டார் என்றார் இளங்கோவன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications