"மொழியை பிழையின்றி கற்கவேண்டும்"
கோவை:
எந்த மொழியைக் கற்றாலும் செம்மையாகக் கற்க வேண்டும். பிழையின்றி அதனைப் பயன்படுத்த வேண்டும் என பாரதியார் பல்கலைக் கழகதுணைவேந்தர் இளங்கோ பேசினார்.
கோவை மகளிர் கல்வியியல் கல்லூரியில் பாரதி மலைவாழ் மக்கள் மன்றம் சார்பாக பாரதியார் பிறந்த நாள் விழா நடந்தது. விழாவில் பாரதியார்பல்கலைக் கழகத் துணைவேந்தர் இளங்கோ பேசியதாவது:
ஒரு மொழியைக் கற்கும்போதே பிழையின்றி எழுத கற்றுக் கொள்ள வேண்டும். அதனை உச்சரிப்பு மாறாமல் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.எந்த மொழியானாலும் அதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பிளஸ்டூ பாடத் திட்டத்தில் உள்ள மொழிப் பாடங்களை யாரும் விரும்பிப் படிப்பதில்லை. இந்த மொழிப் பாடங்களில் கிடைக்கும் மதிப் பெண்கள் உயர் கல்விக்குஉதவுவதில்லை. எனவே, மாணவர்கள் மொழிப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தாமல், பிற பாடங்களில் கவனம் செலுத்துகின்றனர்.
இதன் விளைவாக இன்னும் பல பட்டதாரிகள் பிழையின்றி எழுத, படிக்க எந்த மொழியிலும் உரிய தேர்ச்சி பெறவில்லை. மொழிப் பாடங்களில் தெளிவாகஇருந்தால் தான் நமது எண்ணம் பிறருக்கு சரியான முறையில் புரியும்.
இவ்வாறு துணைவேந்தர் இளங்கோ பேசினார். விழாவில், கல்லூரி முதல்வர் குமாரசாமி, பாரதி மலைவாழ் மக்கள் மன்றத் தலைவர் தேவராஜ்ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications