வாஜ்பாயியின் பயணம் வெற்றி - கிளின்டன்
வாஷிங்டன்:
இந்தியப் பிரதமர் வாஜ்பாயியின் அமெரிக்கப் பயணம் பெரிய வெற்றி என்றுஅமெரிக்க அதிபர் பில் கிளின்டன் தெரிவித்தார்.
வாஷிங்டனில் மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தை அவரும், வாஜ்பாயியும் சேர்ந்துதிறந்து வைத்தனர். அப்போது அங்கு நிருபர்களிடம் கிளின்டன் கூறியதாவது:
வாஜ்பாயியின் இந்தியப் பயணம் பெரும் வெற்றி. அவரது பயணத்தால்இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவு மேலும் வலுப்படும்.
எதிர்காலத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் சிறந்த பொருளாதாரபார்ட்னர்களாகவும், அரசியல் பார்ட்னர்களாகவும் விளங்கும் என்பது உறுதி. ஐக்கியநாடுகள் சபை மட்டுமல்ல மற்ற சர்வதேச அமைப்புகளிலும் யில் இரு நாடுகளும்இணைந்து செயல்படும் என்று நம்புகிறேன்.
அணு ஆயுதம் ஒழிப்பில் இரு நாடுகளின் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.ஆனால் அது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே கருத்து வேற்றுமை நிலவுகிறது.
இருந்தாலும், அணு ஆயுதத்தைப் போலவே பயங்கரமான ரசாயனம் மற்றும் உயிரியல்ஆயதங்கள் ஆகியவற்றை ஒழிப்பதிலும் இரு நாடுகளும் இணைந்துசெயல்படவேண்டும்.
இந்திய துணைக் கண்டத்தில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவுடன் இணைந்து வேறுஎந்த நாடாவது முயற்சி மேற்கொள்ளும் என்று நம்புகிறேன் என்றார் கிளின்டன்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications