புலிகள் - ராணுவம் கடும் மோதல்: 108 பேர் சாவு
கொழும்பு:
புலிகளிடமிருந்து இலங்கை ராணுவம் மீண்டும் கைப்பற்றிய சாவகச்சேரியில் நடந்துவரும் சண்டையில் இதுவரை 108 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று
இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கருணரத்னே தெரிவித்தார்.
இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாண தீபகற்பத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றானசாவகச்சேரியை விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கை ராணுவம் ஞாயிற்றுக்கிழமைகைப்பற்றியது.
இரு தரப்பினருக்கும் இடையே 3 மணி நேரம் நடந்த கடுமையான சண்டைக்குப் பிறகுசாவகச்சேரியை இலங்கை ராணுவம் கைப்பற்றியது. அத் தாக்குதலில் உயிரழந்தவர்கள்பற்றி தகவல் ஏதும் இல்லை.
இந் நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இலங்கை ராணுவத்தினர் மீதுவிடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ராணுவத்தினரும் பதிலுக்குத்தாக்கி வருகின்றனர்.
இதில் 15 ராணுவத்தினர் உள்பட 108 பேர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் விடுதலைப்புலிகள் என்று ராணுவம் கூறுகிறது. சம்பவ இடத்திலிருந்து 18 புலிகளின் சடலத்தைராணுவம் கைப்பற்றியுள்ளது.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications