For Daily Alerts
Just In
பளுதூக்குதல்: 58 கிலோ பிரிவில் தங்கம் வென்றார் மெக்ஸிகோ வீராங்கனை
சிட்னி:
பளுதூக்கும் போட்டியில் பெண்களுக்கான 58 கிலோ எடைப் பிரிவில்மெக்ஸிகோவைச் சேர்ந்த சோரயா ஜிமெநெஸ் தங்கப் பதக்கம் வென்றார்.
திங்கள்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் அவர் மொத்தம் 222.5 கிலோ எடைதூக்கி தங்கம் வென்றார். வடகொரியாவின் ரி சோங் ஹுயீ வெள்ளிப் பதக்கமும்,தாய்லாந்தின் காஸ்ஸராபோர்ன் சுடா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
Story first published: Monday, September 18, 2000, 5:30 [IST]