பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் கர்னம் மல்லேஸ்வரி
சிட்னி:
பெண்களுக்கான 69 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் கர்னம் மல்லேஸ்வரிவெண்கலப் பதக்கம் பெற்றார்.
இதன் மூலம் சிட்னி ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை இந்தியா பெற்றது. அது தவிர,ஒலிம்பிக்கில் ஹாக்கிப் போட்டிக்கு அடுத்து தனி நபர் பிரிவில் 3-வது நபராக பதக்கம்வென்று சாதனை படைத்துள்ளார் கர்னம் மல்லேஸ்வரி.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் கர்னம் மல்லேஸ்வரி மொத்தம் 240கிலோ எடை தூக்கினார். ஸ்நாட்சில் 110 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க்கில் 130கிலோவும் அவர் தூக்கினார்.
இப் போட்டியில் சீன வீராங்கனை லின் வீனிங் 242.5 கிலோ தூக்கி தங்கப் பதக்கம்வென்றார். இரண்டாம் இடம் பிடித்த ஹங்கேரியின் மார்க்கஸ் எர்ஸெபெத்தும் அதேஎடையைத் தூக்கினார். ஆனால், உடல் எடை குறைவு காரணமாக லின் வீனிங்குக்குத்தங்கப் பதக்கம் கிடைத்தது.
இரண்டாவது இடம் பிடித்தாலும் ஸ்நாட்ச் பிரிவில் 112.5 கிலோ எடை தூக்கி உலகசாதனை படைத்தார் ஹங்கேரி வீராங்கனை.
கர்னம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் பதக்கப்பட்டியலில்இந்தியாவும் இடம் பெற்றது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications