தூத்துக்குடியில் நடுக்கடலில் மின்உற்பத்தி நிலையம்
சென்னை:
தூத்துக்குடியில் உலகிலேயே முதன் முறையாக நடுக்கடலில் மிதக்கும் மின் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷிதெரிவித்தார்.
சென்னை அருகேயுள்ள பள்ளிக்கரணையில் 50 ஏக்கர் பரப்பளவில் பன்னிரெண்டரை கோடிரூபாய் செலவில் தேசிய கடல் தொழில் நுட்ப நிலையம்அமைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்ட மத்திய கடல்வளத்துறை அமைச்சர் முரளி மனோகர்ஜோஷி நிலையத்தை தொடங்கி வைத்துப் பேசுகையில்,உலகத்திலேயே முதன் முறையாக நடுக்கடலுக்குள் மிதக்கும் மின் உற்பத்தி நிலையம் தூத்துக்குடியில் அமைக்கப்பட இருக்கிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும். கடல் நீரின் மேல்பகுதியிலும், கீழ்ப்பகுதியிலும் உள்ள வெப்ப வேறுபாட்டை பயன்படுத்திமின் சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இந்தத்திட்டம் மூலம் ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அமைய இருக்கும் மிதக்கும் மின்நிலையங்களுக்கு இது முன்னோடியாக இருக்கும்.
நடுக்கடலில் சுமார் ஆயிரம் மீட்டர் ஆழத்திற்குள் இந்த மின் நிலையம் இயங்கும். அந்த இடத்தில் ஒவ்வொரு பருவ காலத்திலும் கடல் நீரின் வெப்பம் எப்படிமாறுபடுகிறது என்பதையும், கடலின் அடிப்பகுதியில் மண்ணின் உறுதி எப்படி உள்ளது என்பதையும் இந்த தேசிய கடல் தொழில்நுட்ப நிலையம் ஆராயும்.
மிதக்கும் மின் நிலையத்துக்கான கட்டுமான பணிகள் கோவாவில் நடந்து வருகிறது என்றார்முரளிமனோகர் ஜோஷி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications