அஞ்சலி வேத்பதக் தோற்றார் - துப்பாக்கிச் சுடுதலில் முடிவுற்றது இந்தியாவின் சவால்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
துப்பாக்கிச் சுடும் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 பொசிஷன்)பிரிவில் இந்தியாவின் அஞ்சலி வேத்பதக் தோல்வியுற்றார்.
புதன்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் அவர் 600-க்கு 566 புள்ளிகள் எடுத்து33-வது இடத்தைப் பெற்றார். இதையடுத்து துப்பாக்கிச் சுடும் போட்டியில்இந்தியாவின் சவால் முடிவு பெற்றது.
ஏற்கெனவே பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் பங்கு கொண்ட அஞ்சலி8-வது இடம் பெற்று தோல்வியுற்றார். இருப்பினும், ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடும்போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்றபெருமையை அவர் பெற்றார்.
இப் போட்டியில் போலந்து வீராங்கனை ரேனடா மாயர் ரோஸான்ஸ்கா 585 புள்ளிகள்எடுத்து தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications