கோவை அருகே பஸ்கள் மோதல்: 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை அருகே அரசு பஸ்சும், தனியார் பஸ்சும் மோதிக் கொண்டதில் 4 பேர்இறந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
கோவையிலிருந்து சோமனூருக்கு ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அதேசமயம் திருப்பூரிலிருந்து அரசு பஸ் ஒன்று கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இரண்டு பஸ்களும் சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவு என்ற இடத்தில் நேருக்கு நேர்மோதிக் கொண்டன. இந்த மோதலில், இரண்டு பஸ்களின் முன்பகுதிகள்சேதமடைந்தன. இந்த விபத்தில் நான்கு பேர் இறந்தனர். மேலும், 30 பேர்காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications